cricket 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட்களை இழந்து திணறும் வங்கதேச அணி நமது நிருபர் நவம்பர் 22, 2019 இந்தியா- வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 7 விக்கெட்களை இழந்து வங்கதேச அணி தடுமாறி விளையாடி வருகிறது.